LeARN mOREYogalayam and VarmalayamWelcome ToVarmakalai Training and Treatment

VARMA CLASS FOR NOVEMBER 2025

Yogalayam and Varmalayam

வர்ம மருத்துவ 10 நாட்கள் பயிற்சி வகுப்பு

வர்ம மருத்துவம் சிகிச்சை பற்றிய 10 நாட்கள் பயிற்சி வகுப்பு ஒவ்வொரு மாதம் நடை பெறுகிறது.

பயிற்சி தேதியை WWW.yogalayamandvarmalayam .com என்ற எங்களின் இனணயதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளவும் அல்லது
எனது வாட்ஆப் எண் கைபேசி எண்ணை +919444749969 தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளவும்.

காலை 9.30 AM மணியிலிருந்து மாலை 5.30 P.M மணிவரை.

பயிற்சி வகுப்பில் சேரவிருப்பம் உள்ளவர்கள் கண்டிப்பாக முன்பதிவு செய்து உறுதி படுத்த வேண்டும்.

பயிற்சி கட்டணம்

2,00,000/- (இரண்டு லட்சம் மட்டும்)

இப்பயிற்சி பெற்ற பின் பக்க வாதம், முடக்கு வாதம், மூட்டு வாதம், நடுக்குவாதம், முகவாதம், இதை போல் 80 வகையான வாத நோய்களை தீர்க்க முடியும். விபத்தில், மூளைகாய்ச்சலில், வாதநோய்களில்,மூளையில் ரத்த கசிவு, மூளையில் ரத்த குழாய் வெடிப்பு, இதயத்திலிருந்து மூளைக்கு சரியான அளவு ரத்தம் போகாததால் நினைவு இழந்தவர்களை (மூளை சாவு BRAIN DEAD) அடைந்தவர்களை மீட்க முடியும்.

CP CHILD CEREBRAL PALSY சிறு மூளை வாதம் , DULL BABY, HYPER ACTIVE, AUTISM, காக்கை வலிப்பு நோய் இதை போல் பிறப்பிலேயே மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளை, கேட்காத, ஊன்றி கவனித்து உற்று நோக்காத, முகம் பார்க்காத, பேசாத, நடக்காத, குழந்தைகளை சரி செய்ய முடியும்.. வர்ம சிகிச்சை மூலம் மூளைக்கு சீரான ரத்த ஓட்டத்தை செலுத்த முடியும்.

உணவு குழாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல், கல்லீரல், மண்ணீரல், கணையம், சிறுநீரகம், கருப்பை, Prostate Gland, நுரையீரல், இதயம், மற்றும் தசை, நரம்பு எலும்பு,இரத்த ஓட்டம் இவற்றில் ஏற்படும் குற்றங்களை எப்படி வர்ம மருத்துவ சிகிச்சையில் சரி செய்வது என்பது பற்றிய சிகிச்சை முறைகளை சொல்லித்தரப்படுகிறது.

கிட்ட பார்வை, தூரபார்வை போக்கி வாழ் நாள் முழுவதும் கண்ணாடி இன்றி வாழ இப்பயிற்சி வழி செய்கிறது

பசியின்மை, செரிமானம் இல்லாமை, மலசிக்கல், ரத்த மூலம், நவ மூலம், தீராத நாட்பட்ட அல்சர், இரைப்பை புண், குடல்புண், தாங்க முடியாத வயிற்று வலி, வயிறு உப்புசம்,வயிறு மந்தம், நெஞ்சு எரிச்சல், இரைப்பையில் செரிக்காத தங்கி இருக்கும் அமிலங்கள் உணவு குழாய் வழியாக மேல் ஏரி தொண்டை எரிந்து புண் ஆகுதல், புளிச்ச ஏப்பம், தொடர் ஏப்பம், நெஞ்சடைப்பு, கேஸ்டிரிக் பிராப்பளம், வாயு தொல்லை, தொந்தி, தொப்பை, பெருவயிறு,, தைராய்டு பிரச்சனை, உடல் பருமன், உடல் மெலிவு போன்ற பிரச்சனைகளுக்கு முழுமையான தீர்வு.

சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், ஆண்மை கோளாறு, பெண்மை கோளாறு, குழந்தை பேரின்மை, முறையற்ற மாதவிடாய், வெள்ளை படுதல், சூல்பை நீர் கட்டி, கருப்பை தசைநார் கட்டி, கருகுழாய் அடைப்பு, உதிரபோக்கு பல மாதங்கள் தள்ளி போதல்,உதிரபோக்கு முந்துதல் 15 நாட்களுக்குள் வருதல், அதிக உதிர போக்கு, 3 நாட்களுக்கு மேல் தொடர்ந்து 7நாட்கள் 10 நாட்கள் என உதிரப்போக்கு.ஆகுதல் இவற்றிற்கு முழுமையான தீர்வு.

தூக்கமின்மைக்கு பூரண தீர்வு மற்றும் வருட கணக்கில் இருக்கும் தீராத நாட்பட்ட தாங்க முடியாத, பொரறுக்க முடியாத தலை வலி, மயக்கம், தலை சுற்றல், வாந்தி, நிற்க முடியாமை, தடுமாறி கீழே விழுதல், கழுத்து வலி, தோள் பட்டை வலி, மூட்டு வலி, அடி முதுகு வலி, பாதவலி, குதிகால் வலி, கெண்டை தசை வலி, கால் நரம்பு சுருள் வலி, அனைத்து எலும்பு இனைப்புகளிலும் வலி, தசை வலி, நரம்பு வலி, உடையவர்ளுக்கு வர்ம சிகிச்சையின் மூலம் பூரண. முழுமையான நிரந்தர தீர்வு கிடைக்கும். வர்ம மருத்துவ சிகிச்சைக்கு பின் வாழ் நாள் முழுவதும் அவர்கள் வாயிலிருந்து வலி என்ற வார்த்தையே வராது.

நீங்கள் செலுத்தும் பணம் வாழ் நாள் சந்தாவாகும். ஒரு முறை பயிற்சி பெற்ற பின் மீண்டும் எப்போதெல்லாம் வகுப்பு நடக்கிறதோ அப்பொழுது இலவசமாக வகுப்பில் கலந்துகொள்ளலாம் .

பயிற்சிக்கு பின் 10 பேர், 100 பேர், 1000 பேர், என வர்ம சிகிச்சை அளிக்கும் போது ஏற்படும் சந்தேகங்களுக்கு 24 மணி நேரமும் 365. நாட்களும் சிகிச்சை முழுமையடையும் வரை பின் இருந்து வழி காட்டுவோம்.

பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு ரூபாய் 50’000/- ஐம்பதாயிரம் மதிப்பு உள்ள (500 GB) EXTERNAL. HARD DISk இல் 120 மணி நேரம் ஓடும் வீடியோக்கள் வர்மம்,தொக்கணம்,உடல் கூறியல், உடல் இயங்கியல், நோயியல், (சவத்தை டெட் பாடியிலிருந்து ஒவ்வொரு உறுப்புகளை அறுத்து எடுத்து மருத்துவ கல்லூரி மணவர்களுக்கு விளக்கும் வீடியோ) தாய்மை அடைந்து 10 மாதம் அறிவியல் பூர்வமான கருப்பையில் கரு வளர்ச்சி குழந்தை பேரு வீடியோ, நூற்றுக்கணக்கான வர்ம நூல்கள், சித்த மருத்துவ நூல்கள், மருந்து செய் முறை நூல்கள், மனோதத்துவ நூல்கள், இலட்ச கணக்கான பக்கங்கள் ஸ்கேன் செய்து நூல்களை Hard disk இல் Copy செய்து தருகிறோம்(160GB). தட்டையான TV, கணினி, செல்போனில் பார்த்து கொள்ளலாம். புத்தகங்களை ஜெராக்ஸ் கடையில் கொடுத்து பிரிண்ட் எடுத்து பைண்டிங் செய்து கொள்ளலாம்.

YOUTUBE. இல் உள்ள 183 வர்ம புள்ளிகளின் இருப்பிடம், இயக்கு முறை, பயன்கள் Dtp தட்டச்சு செய்து பிரிண்டட் மெட்டிரியலாக புத்தக வடிவில் (ஸ்பைரல் பைண்டிங்) 150 பக்கம் உள்ளவை கொடுக்கின்றோம்.

மற்றும் உதாரணத்திற்கு இதயம் சார்ந்த வர்மத்தை எடுத்து கொண்டால் கையில் சில வர்மம் காலில் சில வர்மங்கள், மார்பில் சில வர்மங்கள், இப்படி உடல் முழுவதும் 20க்கும் மேற்பட்ட வர்மங்கள் உள்ளன. பயிற்சி மாணவர்களுக்கு எளிமைபடுத்தும் வகையில் உறுப்புகள் வாரியாக, நோய்கள் வாரியாக 50 விதமான தலைப்பில் தனிதனியாக அட்டவனை படுத்தி கொடுத்துள்ளோம் மேற்கண்ட நூலில்.

மற்றும் யோகாசனம், பிராணாயமம்,தியானம் இப்பயிற்சியின் போது சொல்லித்தரபடுகிறது.

பல் உபாதைகள், முடி பிரச்சனைகள்,நாட்பட்ட அனைத்து மூல நோய்கள், தீராத நாட்பட்ட தோல் நோய்கள் படை, சொரி, சிரங்கு,தாங்க முடியாத பொறுக்க முடியாத அரிப்பு, வருட கணக்கில் இருக்கும் சோரியாசிஸ் பூஞ்சை நோய்கள், கரப்பான் , மருக்கள், பருக்கள், கரும் புள்ளிகள், வடுக்கள், தழும்புகள், 100/- சதவீதம் முழுமையாக, பூரணமாக, நிரந்தரமாக, குணமாக உள் மற்றும் வெளி பிரயோக மருந்துகள் உள்ளன.

பணம் செலுத்த வங்கி விபரம்
குறிப்பு:-
GPAY CELL NO.:-+91 9444749969
NAME: S.SIVAKUMAR

(பணத்தை வகுப்பிற்கு வரும் போது நேரிலும் கொடுக்கலாம்)

பயிற்சியில் சேர கண்டிப்பாக முன் பதிவு செய்ய வேண்டும்.

பயிற்சி வகுப்பு பற்றிய கேள்விகள் ஏதேனும் இருந்தால் போனில் நேரடியாக தொடர்பு கொண்டு கேட்கவும். வாட்சப்பில் தட்டச்சி செய்து வாய்ஸ் மெசேஜ் செய்து கேட்பதை தவிர்க்கவும்.

மேலும் வர்ம மருத்துவத்தை பற்றி தெளிவு பெறுவதற்கு

Yogalayam and Varmalayam என்ற பெயரில் நாங்கள் போட்டிருக்கும் வர்ம மருத்துவ வீடியோக்களை YOUTUBE -ல் பார்க்கவும். மேலும் எங்களின் இணைய தளத்தில் முழு விபரங்கள் காண இணையதள LINKஐ கிளிக் செய்யவும் அல்லது கீழே தொடவும்
www.yogalayamandvarmalayam.com

ADDRESS
YOGALAYAM AND VARMALAYAM S.SIVAKUMAR
10/1 ETTIYAPPAN NAGAR EXTENSION,
LAKSHMI PURAM,
KOLATHUR, CHENNAI -600099
TAMIL NADU, INDIA.
Cell:+91 9444749969
BUS STOP : SECRETARIAT COLONY.
BEHIND SS MAHAL.
CELL+91 9444749969.

மேலும் விபரங்களுக்கு கீலே உள்ள எங்கள் இணையதளம் லின்கை தொட்டு உள்நுளைந்து பார்கவும்.
https://wwwrn.yogalayamandvarmalayam.com/
YOUTUBE VIDEO LINKஐ தொட்டுபார்க்கவும்
https://youtube.com/@yogalayamandvarmalayams.si6140?si=Er1h7QHFL1hcXo_k

Our Services

Yoga Classes

Yoga practice and training. The scientific relationship between Varmakkalai and Yogas, and how it is most successful in dealing with the science of human anatomy for a long and healthy life.

Yoga Meditation

Introducing a varmam-based strategy for achieving profound attentive meditation. The mediator will experience the art of perfect meditation few days after activation and will be able to firmly take command of this practice.

Breathing Exercises

Breathing is the very essence of life and the first thing we do when we enter this world and the last thing when we depart. In between, our bodies absorb roughly half a billion breaths.

Our Videos

Yogalayam and Varmalayam

Copyright © 2023 - Yogalayam and Varamalayam - All Rights Reserved.
Designed & Developed by